Periyava Golden Quotes-337

album1_81

முதலில் ஏழையான பந்துக்களைக் கவனிக்க வேண்டும். சுப, அசுப கார்யங்களுக்கு நாம் செலவழித்துக் கொண்டு நேரில் போகவேண்டும் என்பது கூட இல்லை. இந்தச் செலவையும் சேர்த்து அந்த வசதி இல்லாத உறவுக்காரனுக்கு அனுப்பி வைத்தால் அவனுக்கு எத்தனையோ உதவியாக இருக்கும். கல்யாணத்தில் நாம் பண்ணுகிற ஆடம்பரங்களையெல்லாம், ‘வேஸ்ட்’களையெல்லாம் குறைக்க வேண்டும். இப்போது ஒரு கல்யாணம் என்றால் அதற்கு அவச்யமான வைதிக தக்ஷிணைகளுக்குக் கொடுப்பதில்தான் சுஷ்கம் பிடிக்கிறோம்! பாட்டுக் கச்சேரி, டான்ஸ் கச்சேரி, நாயனம், பான்ட் ஊர்வலம் என்று வேண்டாத விஷயங்களுக்கு வாரிவிடுகிறோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Initially, we should take care of our poor relatives. It is not necessary that we should attend every happy and unhappy event in person. If the money necessary for this expenditure is also sent to him, he will be extremely happy. We should curtail the unnecessary expenditure incurred in performing a marriage. We have a tendency to cut down on the necessary Vedic offerings and instead wastefully spend on entertainment like music and dance. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. Jaya Jaya sankara Hara hara Sankara. The sayings are quite true..we have deviated from the traditional way of conducting marriages. Lot of money is spent on unwanted things and wastage is also enormous.Position needs correction as advised by sri Maha Periyava. Janakiraman. Nagapattinam

    • Yes. Though people now claim that they are not giving or taking dowry, “showy” and unnecessary expenditures have increased- innumerable varieties of food which often goes waste, ” sangeet”in South Indian marriages, grand invitations which find refuge in waste paper baskets, terribly pricey sarees and designer jewellery.. The tragedy is the bride’s parents also want to outdo their friends and relatives in holding extravagant marriages. Who thinks of the people who cannot afford all this? Who wonders whether this mind boggling expenditure has anything to do with the true meaning of marriage?

Leave a Reply

%d bloggers like this: