Periyava Golden Quotes-329

album1_141

வரதக்ஷிணையும் சீர் செனத்தியும் கேட்பது பாபம் என்கிற உணர்ச்சி பிள்ளையைப் பெற்றவர்களுக்கு உண்டாக வேண்டும். ஒரு பெண்ணின் கல்யாணம் என்றால் இப்படிப் பதினாயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருப்பதால்தான், அந்தப் பெண்களையே வேலைக்கு விடுவது என்று ஆரம்பித்து, அப்புறம் இதுவே ஃபாஷனாகி, நம்முடைய ஸ்திரீ தர்மத்துக்கே ரொம்பவும் கெடுதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆயுஸ்கால ஸேமிப்பும் போதாமல் கடன் கஸ்தி வாங்கித்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற நிலையில் அநேகக் குடும்பங்களை வைத்திருக்கிற வரையில் நமக்கு மற்ற பரோபகாரத் தொண்டுகள், ஜீவாத்ம கைங்கர்யங்களைப் பற்றிப் பேசவே லாயக்கில்லை என்று தோன்றுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Demanding dowry and gifts for the bridegroom must be considered a sinful practice by the groom’s family. One of the reasons girls are sent for employment is the fact that an enormous amount of money has to be spent on the girl’s marriage. Then this sets a trend (fashion) which eventually harms the very essence of Indian womanhood. Even a life time’s savings are not enough to fund a daughter’s marriage and families are forced to get into debt. When this is the fact, there seems to be no point in talking about philanthropy or any other kind of service tto mankind. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Reforms as suggested are quite necessary.The evil of dowry and extraordinary expenditure at marriages s. should definetly be avoided. HARA HARA SANKARA JAYA JAYA SANKARA JANAIRMAN.NAGAPATTINAM

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading