Jaya Jaya Sankara Hara Hara Sankara – Can’t we at-least do this for our Periyava? Ram Ram
நாம் ஊதாரித்தனமாக செலவு செய்து பிறரையும் இந்த வழியில் போவதற்குச் சபலப்படுத்திக் கடனாளியாக்குவது தப்பு என்றால், நாம் எந்தச் செலவும் செய்யமால், இன்னொருத்தனை நம் பொருட்டாகவே பெரிய செலவுக்கு ஆட்படுத்திக் கடனாளியாக்குவதோ அதை விடத் தப்பு; பாபம் என்றே சொல்லணும். வரதக்ஷிணையாலும் படாடோபக் கல்யாணத்தாலும் எத்தனையோ குடும்பங்களைக் கடனாளியாகப் பண்ணியிருப்பது நம் ஸமுதாயத்துக்கே பெரிய அவமானம். வைதிக அம்சங்களுக்கு மாத்திரமே முக்கியத்துவம் தந்து கல்யாணச் செலவை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியுமோ அப்படிப் பண்ணி, டாம்பீகமே இல்லாமல் ஸிம்ப்ளிஃபை செய்ய வேண்டும் என்று நானும் ஓயாமல் சொல்லிக் கொண்டேதானிருக்கிறேன். கேட்கிறவர்கள்தான் அபூர்வமாயிருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
If it is wrong to tempt others into a debt ridden life by indulging in extravagant expenditure of our own, it is even sinful to compel others to get into debts for our sake, without spending an iota of our own. It is a shame on our society that many families have got into debts only through practices of dowry and ostentatious marriages. Importance should be given to the Vedic rituals and the marriage expenditure should be kept to the minimum possible to ensure simplicity of marriages. I have been insisting upon this but few seem to be listening to me. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply