Periyava Golden Quotes-327


album1_70

அநாதியான நம் சாஸ்த்ரங்களிலிருந்து நேற்று காந்தி வரையில் சொல்லி வந்த எளிய வாழ்க்கையை (Simple Living) வசதியுள்ளவர்களும் மேற்கொண்டால் எந்தக் கம்யூனிஸமும், வர்க்கப் போராட்டமும் வரவே வராது. எளிய வாழ்க்கையால் இவன் நிறைய மிச்சம் பிடித்து தர்மமும் பரோபகாரமும் செய்வது ஒரு பக்கம்; இதைவிட முக்யமாக மற்றவர்களுக்கு ஆசை, அஸூயை, கடன் இவற்றை ஏற்படுத்தாமல் இருக்கிறானே, இதுதான் பெரிய உபகாரம். ‘வரவே சிறுத்து, செலவே பெருகினால் அது திருடு’ என்றே ஆன்றோர் மொழி இருக்கிறது. கடன் வாங்கின பணம் இன்னொருத்தனுடையதுதானே? அந்தப் பணம் தனக்கு வருமா, வருமா என்று இவன் திருப்பிக் கொடுக்கிற வரையில் அவன் திருட்டுக் கொடுத்துவிட்டது போல அவஸ்தைப் பட்டுக் கொண்டுதானே இருப்பான்? அதனால்தான் இதைத் திருடு என்றே சொல்லியிருக்கிறது. “கடன் பட்டார் நெஞ்சம்” மட்டுமில்லாமல் “கடன் கொடுத்தார் நெஞ்ச”மும் கலங்கும்படியாக இப்படி இரண்டு சாராருக்கும் அபகாரம் பண்ணுகிற இரவல் பழக்கத்தை விடுவதே பெரிய உபகாரந்தான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

From ancient scriptures to Gandhian thought, the principle of simple living has been advocated. If this is strictly adhered to, there will be no scope for communism or class wars. By leading a simple life, a person is performing the greatest social service possible because not only he is free of debt but he is also not leading others to temptations and debt ridden lives. Our wise ancestors had stated that living beyond one’s income is equivalent to theft. When a person gets into debt, the person who lent him money will always be plagued by the worry that the money may not be returned. His mental state will be that of a person whose money has been stolen. Hence it is rightly called theft. Debts destroy the peace of mind of both the lender and the borrower. So it is better to abandon this practice of borrowing which is great help in itself for both the borrower and lender. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Prabho pahi pahi. Janakiraman. Nagapattinam

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: