Periyava Golden Quotes-326

album1_72

இப்போது ஸர்க்காரே கடன் வாங்குவதாக ஆகிவிட்டிருக்கிறது! அதே வழியில் வேண்டாத வஸ்துக்களையெல்லாம் ஜனங்களும் அத்யாவச்யமாக்கிக் கொண்டால் எல்லாரும் கடனாளியாக வேண்டியதுதான். கடன் வாங்காமலிருப்பதே பெரிய உபகாரம். ஏனென்றால் நாம் கடன் வாங்கிச் செலவழிக்கிறபோது, நாம் தர்மம் பண்ண முடியாது என்பதோடு மற்றவர்களையும் கடன் வாங்கி டாம்பீகம் செய்யத் தூண்டுகிறோம். பிறத்தியாருக்கும் ஸாத்யமில்லாத ஆசைகளைக் கிளப்பிவிடுகிற விதத்தில் எவனொருத்தனும் டாம்பீகமாக வாழ்கிறதுதான் பெரிய ஸமூஹ த்ரோஹமான கார்யம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Nowadays Governments function on loans. Similarly if people turn all luxuries into necessities, everyone is bound to get indebted.The greatest service we can do is not to get into debt. This is because, when we become a prey to debts, not only are we prevented from performing charity but we are also tempting others to follow us in the disastrous path we have chosen to tread. By leading a life which fires unsatiable desires in the hearts of other fellow beings, one is doing the greatest social dis-service. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. credit card vangathey, Post paid vangathey… pre paid and debit card irundal kavali illai, illai enil problethil nee mattikolvai…. jaya jaya sankara, hara hara sankara…

Leave a Reply

%d bloggers like this: