Periyava Golden-321

album2_9

மூளையால் மட்டும் வேலை செய்கிறவனுக்கும், பேனா வேலைகாரனுக்கும் சரீரத்தால் உழைப்பவனைப் போல அசந்து தூக்கம் வருகிறதோ? தூக்கம் வராவிட்டால் மனஸ் எங்கேயாவது திரிந்துகொண்டே அழுக்கைச் சேர்த்துக்கொள்கிறது. நன்றாக உழைத்துவிட்டு வந்தவன் இப்படியெல்லாம் கெட்ட சிந்தனைகளில் போகாமல் நன்றாகத் தூங்குகிறான். அதனால் தேஹ பலம், புத்தி பலம் இரண்டும் உண்டாகிறது. தேஹத்தையும் புத்தியையும் ‘கனெக்ட்’ பண்ணுகிற Nervous System-ஐ அவன் பாழ் பண்ணிக் கொள்கிறதில்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

A person who uses his brain power only to work at a desk job is never blessed with sound sleep like a person who is engaged in hard physical labor. Sleeplessness prompts the mind to wander and gather unnecessary impurities. A person who has physically labored hard throughout the day enjoys a sound sleep without being plagued by impure thoughts. His body and mind strengthen simultaneously. He never spoils the nervous system connecting the brain and the body. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading