ஜன்மா பூரா ஒருத்தன் ஏதோ மாடுமாதிரி தேஹத்தால் அலைந்து திரிந்து, கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்துவிட்டு, சாந்தமாக ஸெளக்கியமாக ஈஸ்வர பரமான, ஆத்மார்த்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலும் பக்தி, தியானம் எதுவுமே இல்லாமலும் ஜீவனை விட்டானென்றால் அவன் மநுஷ்ய ஜன்மா எடுத்தே ப்ரயோஜனமில்லைதான். ஆனால் செய்ய வேண்டிய நிலையில் சரீர உழைப்புப் பண்ணியேயாக வேண்டும். பொதுவாக இப்பபோது ஜனங்கள் இருக்கிற லோகாயதமான, அபக்வமான ஸ்திதியில் அவர்களில் பெரும்பாலார் நீண்ட காலத்துக்கு சரீரத்தால் உழைத்து உழைத்தே சித்தசுத்தி பெற வேண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
If throughout one’s lifetime a person is deeply engrossed in physical labor, without any time to spare for spiritual matters and without spending any time in devotion and meditation, then the entire purpose of his human birth is wasted. But at the same time, physical labor has to be done when it is needed. In the immature, materialistic state most of the people are in today, it is possible for them to attain purity of mind only through continuous physical labor for a long time. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
“APARA KARUNASINDUM GYANATHAM SANTHA ROOPINAM, SRI CHANDRASEKARA GURUM PRANAMAMI MUDHANVAGAM” Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman Nagapattinam,