Periyava Golden Quotes-318

album2_24

சரீர உழைப்பால் தேஹ சக்தியை விருத்தி செய்து கொண்டு பௌருஷம் பெறுவதே மனஸின் பௌருஷத்துக்கும் காரணமாக ஆகும். இப்போது பேப்பரைப் படித்து விட்டுக் காரஸாரமாக வாய் வார்த்தையில் அக்ரமங்களைக் கண்டிக்கிறோமே தவிர, நிஜமான ஆண்மையோடு நம் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக உயிரை வேண்டுமானாலும் கொடுப்பது என்று கார்யத்தில் இறங்குகிற தீரம் போய் விட்டிருக்கிறது. இப்படி, ஒரு பக்கம் ஸ்த்ரீகள் புருஷர்களாகிக் கொண்டு வரும்போதே இன்னொரு பக்கம் புருஷர்களுக்கு ஸ்த்ரீத்வம் விருத்தியாகி வருகிறது!  – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

True masculinity lies in in increasing the physical strength and masculinity through hard labour. This also leads to real strength of the heart. Though we criticize the injustice being pracitised around us loudly and clearly, we do not have the courage to really fight for our Dharma and be ready to sacrifice even one’s own life in defence of it. On the one hand the ladies are becoming masculine and on the other, the men are becoming effeminate. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara, Hara Hara Sankara.Janakiraman. Nagapattinam.

Leave a Reply

%d