எவரும் தன்னாலான எந்த தர்மத்தையும் செய்ய வேண்டும் என்பது பொது விதியானாலும், குறிப்பாக வித்யாதானம் ப்ராம்மணருக்கும், கோஸம்ரக்ஷணை வைச்யர்களுக்கும் அவசியக் கடமையே ஆகிறது. வித்யாதானம் என்கிறபோது, நம்முடைய தேச வாழ்வுக்கு உயிர்நிலையாக உள்ள வேத வித்யைக்கும், நம்முடைய மதத்துக்கு முக்ய பாஷையாக இருக்கிற ஸம்ஸ்கிருதப் படிப்புக்கும் முதல் இடம் கொடுத்து உதவி புரிய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Though the general rule is that we should perform any charity possible by us, Vidhyadhaanam or providing free education falls upon the shoulder of Brahmins and Gosamrakshana or protecting the Cattle is stated to be the responsibility of the merchant community. In providing free education, Vedic education which reflects the noble spirit of our country and teaching of Sanskrit which is an important language of our religion, should occupy the premium place. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Jaya Jaya Sankara Hara hara Sankara. Seeking Sri Maha Periyavaa.s blessings. Janakiraman,Nagapattinam
now I realize that I should not skip my Sandhya Vandanam at Sandhya Kaalam .I missed his blessings when he was in this world.