Periyava Golden Quotes-309

Puri Jagannath Mahaprasad
Jaya Jaya Sankara Hara Hara Sankara – Not only eating out, selling food is Paabam according to our Sastras. Key point to note. Ram Ram
ஆஹாரசுத்தி ஆத்ம சுத்திக்கே அஸ்திவாரம் மாதிரி. அது இப்போது ரொம்பவும் சீர்கெட்டுப் போயிருக்கிறது. கண்டதைத் தின்பதற்குக் கண்ட இடமெல்லாம் ஹோட்டல் மயமாயிருக்கிறது. முன்னே ஹோட்டல் என்பதே என்னவென்று நம் ஸமூஹத்துக்குத் தெரியாது. ஹோட்டல் வைத்துக் காசு வாங்கிக் கொண்டு அன்ன விக்ரயம் செய்வது (உணவை விற்பது) நம் சாஸ்திரப்படி பாபமேயாகும். முன்னெல்லாம் ஊருக்கு ஊர் இதனால்தான் யாத்ரிகர்களுக்காக சத்திரம் என்று தர்மசாலை இருந்தது. அதிலே சாஸ்திரப்படியான ஆஹாரமே, நாள் கிழமைகளிலும் வ்ரத உபவாஸ தினங்களிலும் எப்படிப் போடணுமோ அப்படியே போட்டு வந்தார்கள். யாத்ரிகர்கள் இம்மாதிரி போஜனம் பண்ணுவதில் அவர்களுக்கு “ஏற்பது இகழ்ச்சி” என்பது இல்லாமலே, சத்திரம் நடத்துகிறவர்களுக்கு மட்டும் ஈகையின் புண்யம் கிடைத்து வந்தது! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Purity of food is the foundation for spiritual purity. Nowadays it has got corrupted. Hotels have proliferated. In olden days, our society was even unaware of the concept of hotels. Selling food for money is a sin according to our shaastraas. There used to be choultries and food shelters to provide free food to the travelers and on festive and fasting days, the right kind of food used to be served. The travelers never felt demeaned in accepting this hospitality and the people who ran these places earned the blessings accrued due to charity. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Not only chatrams in temples also there was Annadhana kattalai, Artha jama kattalai for desanthris. Now it is all gone. Some temples in big cities doing annadhanam at midday. In erstwhile Thanjore( now Thanjavur) district there was a special department headed by a Tashildar popularly known as Chatram Tasildar.Erstwhile Pattukottai taluk, Mannargudi Taluk, Needamangalam taluks had the largest number of chatrams. My father used to say at such chatrams they used to give gingly oil and Arappu on saturdays to have oil bath before midday meals.Gone are the days. Janakiraman. Nagapattinam.

Leave a Reply

%d bloggers like this: