Simple guru vandhanam

Thanks to Neeraja for a short and sweet dhyanam and Sudhan for an outstanding sketch.

Periyava_sitting_sudhan

குரு வந்தனம்

தவத்தால் சுடரும் இரு திரு விழியும்
ஜபத்தால் ஒளிரும் திருமேனி காந்தியும்
துறவால் சிறக்கும் துவராடை வாழ்வும் 
அறத்தால் உயரும் தவநெறி நியமமும்
சிரத்தால் கரத்தால் சமூக மேன்மையும்
இருதயம் நிறைந்த கருணா ப்ரவாஹமும்
வானாள் முப்போதும் காமகோடி உயர்வும்
தேனாள் காமாக்ஷி அருள் உத்தம சீலமும்
நெஞ்சில் எப்போது மெளியோர் பால் நேசமும்
கண்ணால் என்றிங்கு காண்போம் இனி…



Categories: Bookshelf, Photos

Tags:

6 replies

  1. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha periyava ThiruvadigaL CharaNam! Thanks to neeraja and Sudhan for bringing Maha Periyava to our hearts!

  2. என்ன அழகான பொருத்தமான வர்ணனை! நீரஜா கவிதைகள் எல்லாமே மிக எளிமையாய் அருள் பொதிந்ததாய் இருப்பவை. சுதன் படம் கேட்கவே வேண்டாம். இரு இனிய சேர்க்கை! சங்கரா…..

  3. Indeed the poem is really an inspiring one.My pranams to the Acharyal.

  4. Lively drawing Sudhan ! MahaPeriava KatAksham.

  5. Great poem about Maheswaran.

  6. Very blessed to have sketched Mahaperiavya, as we see in videos of Mahaperiayava’s kanaka abhishekam. And an equally matching poem too.
    Very divine. Jaya Jaya Shankara. Hara Hara Shankara.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading