Periyava Golden Quotes-290

Cow drinking water-2

Jaya Jaya Sankara Hara Hara Sankara – We can at-least provide a bucket of water to cows that come near our home searching for food/water in scorching heat. Otherwise they have to helplessly watch us take water from pump or tap as seen in the pictures.  Ram Ram

நாலு நாலு க்ராம ஜனங்களாகச் சேர்ந்து ஒரு வருஷம் ஒரு க்ராமத்தில் குளம் வெட்ட வேண்டும் இருக்கிற குளத்தை தூர் வார வேண்டும்; அடுத்த வருஷம் இவர்கள் அந்த நா ளில் இன்னொரு க்ராமத்தில் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்; அதற்கடுத்த வருஷம் மூன்றாவது க்ராமத்தில், இன்னும் ஜனங்களுக்கு என்றே இல்லாமல் ஆடு மாடுக ளுக்காகவும் ஊருக்கு வெளியில் மேய்ச்சல் பூமியில் வெட்ட வேண்டும் வெயிலில் கஷ்டப்படுகிற வாயில்லா ஜீவன்களுக்குத் தண்ணீர் கைகங்கர்யம் செய்வது உத்தமமான தர்மம்.ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

People from a few villages can come together and dig a pond in one village and also desilt (clean-up) any existing ponds. Next year, this task can be done in another of the few villages. In the subsequent year, another village can be benefited. Ponds should be dug not merely for the human beings but also for cows and sheep, in the grasslands outside the village. Providing drinking water to the animals is a noble deed. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: