நமக்கு உள்ளே இருக்கிற அழுக்கும், முள்ளும்தான் கோயிலில் அழுக்காகவும் முள்ளாகவும் ரூபம் எடுத்திருக்கிறது! கோயிலில் செதுக்கி, மெழுகி சுத்தப்படுத்துகிறபோது நம் மனஸின் முள்ளையும் அழுக்கையும் அகற்றித் துப்புரவாக்கிக் கொண்டு விடுவோம். அப்போது நம் மனஸே தங்கமாகிவிடும். அந்தக் கனகஸபையில் அன்பே உருவான சிவம் வந்து குடிகொண்டு நாமே ஆலயமாகி விடுவோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
The dirt and thorns inside us are reflected as dirt and thorns in the temple premises. When we clear and clean the temples, we will also be cleansing our hearts. Our hearts will become golden. In that Golden auditorium (Kanakasabhai) Siva, the embodiment of Love, will enthrone Himself and we ourselves will become temples, fit to enshrine the divine within our selves. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
The easiest way for God to take shelter in our heart is to cleanse the temples as a UZHAVARA PANI.
Excellently worded statement by our Mahaperiyava. If we the practice of internalising the principles preached by Mahaperiyava, then our life will be fully of serenity and shanthi.
Gayathri Rajagopal