Periyava Golden Quotes-279

Maha Periyava-12

எல்லாருக்கும் படிப்பு என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். நல்ல எண்ணத்தில்தான் செய்கிறார்கள். ஆனால் ‘தெய்வ ஸம்பந்தமே இருக்கக்கூடாது; அப்படியிருந்தால் நம் ஸெக்யூலரிஸத்துக்கு (மதச்சார்பின்மைக்கு) களங்கமாய் விடும்’ என்று நினைத்து வெறும் அறிவு வ்ருத்தியை மட்டும் படிப்பினால் உண்டாக்கித் தருகிறார்கள். இதனால் படிப்பறிவில்லாவிட்டால் ஸாது ஜனங்களாக இருக்கக் கூடியவர்களுக்கும் ஃபோர்ஜரி மாதிரி அநேக தப்புத் தண்டாக்களையும், புத்திசாலித்தனத்தால் செய்யக்கூடிய அநேக ஒழுங்கீனங்களையும் கற்றுக் கொடுத்ததாகவே ஆகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Universal education is given in all good intention. But it is completely disassociated from the divinity, under the mistaken notion that it will be against the country’s philosophy of secularism. Only secular knowledge is taught. This has resulted in a peculiar problem. People who were straightforward when uneducated are now learning forgery and other crimes which require intelligence. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. Very true statement of fact.

  2. Yes 60 Years of Dravidian rule in TN and 60 Years of Congress rule in India had destroyed our Education and culture. this is the truth. I pray only maha Periava must save our Generation. We us teach our Children on Culture, Civilization and stories which will make them a Good Soul.

Leave a Reply

%d bloggers like this: