Periyava Golden Quotes-269

album1_24

ஹி ஜானபதம் து:கம் ஏக: சோசிதும் அர்ஹதி என்று ஒரு வசனம் இருக்கிறது. “ஊர்க் கஷ்டத்தைப் பற்றி ஒருத்தன் விசாரப்பட்டுப் பிரயோஜனமில்லை” என்று இதற்கு அர்த்தம் பண்ணிக்கொண்டு, நம் மதத்தில் ஸமூஹ ஸேவா உணர்ச்சியை இல்லை என்று சொல்கிறார்கள். இது ஸரியில்லை. வாஸ்தவத்தில் இதன் அர்த்தம் இப்படியில்லை. “ஏக : – ஒருத்தன்” என்ற வார்த்தைதான் இங்கே முக்யமானது. தனி ஒருத்தனாக இருந்துகொண்டு ஊர்க் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு இவனும் அவர்களோடு சேர்ந்து அழுவதில் ப்ரயோஜனம் இல்லை; பல பேராகச் சேர்ந்து அந்தக் கஷ்டத்தை நிவ்ருத்தி பண்ணக் கார்ய ரூபத்தில் முயற்சி செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஒன்று, வெறுமே விசாரம் மட்டும் படக்கூடாது; கார்யத்தில் இறங்க வேண்டும். இரண்டாவது, தனியாகப் பண்ணினால் எடுபடாது. பலர் ஸங்கமாகச் சேர வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There is a saying in Sanskrit which starts with the words “Na Hi Jaanapadham Dhukkam Ekaha, Sosithum Arhathi”. This is often misinterpreted to mean that there is no point in a person worrying about the difficulties of the world. These people use this as an argument to state that our religion is a not a philanthropic religion. It is not true. The word “Ekaha’ is important here. There is no point in moaning over the difficulties of the society by ‘oneself’ (an individual). One should join with others to alleviate these difficulties. There is no point in merely indulging in sympathetic words; one should act. Similarly, it is not possible to achieve anything all alone. People should come together to make a significant difference. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. when two hands make an union for clap then the sound emerges…… so the union of people is required to clear the difficulties of the needy, rather than merely worrying. How simply Periva explained this…. Pranaam to HIS holy feet.

Leave a Reply

%d bloggers like this: