Periyava Golden Quotes-267

album2_27

சரீர கைங்கர்யம் உடம்புக்கே ஒரு நல்ல Exercise (அப்யாஸம்). அதோடு பரோபகாரமாகப் பண்ணுகிற போது மனஸுக்கும் அலாதியான உத்ஸாஹம் இருக்கும். முடிவில் சித்த சுத்தியைத் தரும். ஸங்கமாகச் செய்ய வேண்டும். உதிரி உதிரியாக அவரவர்கள் செய்வதைவிட எல்லாரும் சேர்ந்து செய்தால் ஜாஸ்தி உபகாரம் பண்ண முடியும். அதுவும் இந்தக் கலிகாலத்தில் பலர் கூடிப் பண்ணுவதுதான் பலன் தரும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

Physical service is a good exercise for the body. Moreover, when it is done as a philanthropy, it gives a lot of joy to the heart. Ultimately, it also purifies the mind. People should come together and perform these acts.This cooperation will be more beneficial than individual efforts. Especially in this Kali Yuga, when people unite and strive together, more fruits are reaped. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Mahaperiyava’s divine doctrine is really amazing. The collective efforts will always have synergism and the results will be in geometrical ratio than an arithmetical ratio. Today’s modern doctrines were preached in those days in a most simpler form by Mahaperiyava, which reaches every common mam.

    Gayathri Rajagopal

Leave a Reply

%d bloggers like this: