Periyava Golden Quotes-259

Mahaperiyava_3

கொடுக்க வேண்டும். அதுதான் த்யாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவும் செய்து முடிக்கும்போது, “நான் தான் கர்த்தா என்பதால் இதன் ப்ரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது” என்கிற பரம த்யாக புத்தியில் “ந மம:” – “எனதில்லை; எனக்கில்லை” என்று அதன் பலனை லோக க்ஷேமார்த்தமாக த்யாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We should give. That is sacrifice. This is what our Vedic Scriptures insist upon. Whenever any prescribed duty or Karma is performed by us, our religion asks us even to sacrifice the fruits of this karma because not the individual but the entire world should be benefited by the performance of this Karma. “Na Mamaha – not mine; not for me”. What a sublime attitude!  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: