Anusham Celebration Invitation from Mylapore – June 18 2016


Periyava_ambal_alankaram
ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர ஸ்ரீ குருப்யோ நமஹ. ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா துணை .

அனைவருக்கும் வணக்கம்/ நமஸ்காரம்,

வரும் சனிக்கிழமை (18-06-2016) மாதாந்திர (ஆனி) திருமயிலை அனுஷ விழா கிழ்கண்ட முகவரியில் நடைபெறும்.

இடம் :

ஸ்ரீ கணேஷ் பிளாட்ஸ் , கிழ் தளம் , 52/2 (35/2) வடக்கு மாட வீதி, திருமைலாப்பூர், சென்னை-600004

நிகழ்ச்சி நிரல் :

காலை : 6.30 AM – ஆரம்பம் ,ஹோமம் ,அபிஷேகம், கன்யா பூஜை,சுவாசினி பூஜை

மாலை : சஹஸ்ரநாம பாராயணம் , ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா மூஷிக வாகனத்தில் எழுந்தருளுதல், திருமாடவீதியுலா, வேதகோஷம் , திருமுறை ,ஆரத்தி, நமஸ்காரம் மற்றும் அன்னதானம்.

வைகாசி அனுஷ பிரசாதம் கிடைக்காதவர்கள் இம்முறை பெற்றுக் கொள்ளவும்.

வைகாசி அனுஷ விழாவில் அறிவித்தது போல் பெரியவா சரித்திரம் புத்தகம் கிடைக்கும். விலை : Rs.300.

அனைவரும் வருக !! குருவருள் பெறுக !! ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!!!!

Dear Bhakthas.. Namaskarams to all. Periyava charanam. Saturday (18-06-2016) we have our Aani month Thriumylai Anusha Vizha at

Venue :

Shree Ganesh Flats, Ground floor, New no 52/2 , Old no 35/2, North Mada Street, Mylapore, Chennai – 600004.

Programme :

Morning: Programme starts at 6 am with Aavandhi Homam followed by Abhishegam,Kanya pooja,and Suvhasini Pooja.

Evening:

Lalitha Shahasranamam parayanam at 5.30 PM followed by thiruveedhi ula in Mada streets,veda ghosham,thirumurai,Aarthi,Namaskaram and Annadhanam.

Those who were unable to collect their Maha Anusha Prasadham during Vaikasi Anusham can collect their Prasadham this time.

As announced in Vaikasi Maha Anusham Bhaktas can have their copy of “Periyava Charithram” . The actual cost of the book is Rs.300.

Please participate and get blessings of Sarveshawaran Sri Kanchi Maha Periyava. Share the same to others too.



Categories: Announcements

2 replies

  1. Hara Hara Shankara, Jaya Jaya shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam!

  2. hara hara sankara jaya jaya sankara

Leave a Reply

%d bloggers like this: