அன்புடைமை, அருளுடைமை இத்யாதிகளை ஒருத்தன் தான் அப்யாஸம் பண்ணாமல் பகவான் மட்டும் தனக்கு அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை, யாகம் இதுகள் செய்தும் பிரயோஜனமில்லைதான். இவனுக்குத் தன் மாதிரி இருக்கப்பட்ட மற்றவர்களிடம் ஒரு தயை, தாக்ஷிண்யம், ஈவு, இரக்கம் இவை இல்லாவிட்டால், தன்னிடம் மட்டும் பகவான் தயை காட்டவேண்டும் என்று கேட்க வாய் ஏது? – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
There is no point in a person performing different forms of worship like Poojas and Yagams, in the expectation that God will bless him, if he does not practice love and compassion. If he does not have pity, compassion, or consideration for his fellow living beings, how can he expect God to have mercy on him? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural
show ur smiling face. dumb will speak, deaf will hear, blind will see PARAMATHMA HAVE TAUGHT.DEIVAME GATHI VERU ILLAI UNGALAITHAVIRA. V.SUBHURAYEN COIMBATORE.
Always be kind and show love to others. Hara Hara Shankara