Thanks to Sri Halasaya Sundaram Iyer mama the article.
அனைவருக்கும் இனிய நரஸிம்ம ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.
பகவான் இப்போது ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்கவில்லையென்றால் பிரஹலாதனைப் போல முழுவதும் சரணாகதி அடைந்த பக்தன் இன்னும் பிறக்கவில்லை. அதனால் தான் இந்த தாமதம்.
நாம் பகவானே கதி என்று முற்றிலும் அவனிடம் சரணாகதி அடைவோம்.
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே.
Categories: Announcements
lakshmi nrusimha parabrahmane namaha…
Reblogged this on kahanam and commented:
Sri Nrisimha Prapatti! Simple Prayer to Lord Lakshmi Nrisimha! Will ward all evil and difficulties!
Om Sri Lakshmi Nrisimhaaya Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Excellent Alangaram. Wonderfully done.
Thanks to HalasaaSundaram garu for giving a beautiful portrait picture of Lord Lakshmi Naarasimha. May periyaval showers his kind blessings on all devotees on the auspicious day Narasimha Jayanthi. In datta parampara also Narasimha avatar is also in predominent.Jaya Jaya Sankara….