Periyava Golden Quotes-214

album2_72
பரோபகாரம்’ என்ற வார்த்தையும் ஒரு தினுஸில் தப்புதான். பரனுக்கு (பிறத்தியானுக்கு) இவனுடைய ஸேவை உபகாரமாக இல்லாவிட்டாலும்கூட, ஸ்வயமாக இவனுக்கே சித்த பரிசுத்தியை உண்டாக்குவதால், இதை ‘ஸ்வய உபகாரம்’ என்றுதான் சொல்லவேண்டும்– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


Even the word “Paropakaram” which means Philanthropy is a wrong word when viewed from a certain perspective. Para means others and Upakaram means service.  Even if   a person’s   service is not of any use to the others, it cleanses his own mind. Hence it must be called not Paropakaram, but Swaya Upakaram or service to one’s own self. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. அதைத்தான் ஸ்ரீ மகாப்பெரியவர்கள் ‘ஆத்மலாபம்’ என்று கூறுகிறார்கள் என்று தோன்றுகிறது.

Leave a Reply

%d bloggers like this: