Periyava Golden Quotes-202

album2_103

பழைய நாளில் அரிகண்டம் என்று போட்டுக் கொள்வார்கள். படுக்காமலே நியமமாக இருக்கவேண்டும் என்பதற்காக கழுத்திலே பெரிய கம்பி வளையம் போட்டுக் கொள்வார்கள். அதற்கு அரிகண்டம் என்று பெயர். ஒருத்தர் இதைப் போட்டுக் கொண்டபின் இஷ்டப்பட்டால்கூட படுக்க முடியாது. அந்த மாதிரி, நம் சித்தத்தை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் போகாதபடி செய்வதற்கு அரிகண்டம் மாதிரி, ஸத் காரியங்களில் பூரணமாகத் தலையைக் கொடுக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

In olden days they used to wear what is called an ‘Arikandam’, that is an iron ring, round the neck to keep themselves disciplined and live according to the sastras. With this ‘Arikandan’ around the neck one cannot lie down even if he wishes to. In the same way we must wear an Arikandam to keep the mind from going astray. To be completely involved in good actions (Sath Karma) is a kind of ‘Arikandam’ in itself. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Undiluted undisturbed and undaunted focus on concentration will enable us to achieve Jeevan Mukhtar. Mahaperiyava’s preachings and teachings .are not simply a golden words but beyond that.

    Gayathri Rajagopal

Leave a Reply

%d bloggers like this: