Always Say Hari Siva!

ShivaVishnuSudarshanChakra

Jaya Jaya Shankara – A very small incident but extremely powerful message that can take us to Moksha. Importance of Bhagawan Nama Japam cannot be said any better! Thanks to Shri. M. Venkataraman our sathsangam seva member for the translation. Ram Ram

பெரியவா சரணம்

பெங்களூரில்,    சந்திரமௌலி    என்று  ஒருவர்    இருந்தார்.   அவரும்    அவர்  மனைவியும்      பெரியவா    தரிசனத்திற்கு   வந்தனர்.

அந்த    சமயம்    தெருவில்    ஒருவர்,    “அரிசி    வாங்கலையோ,    அரிசி  வாங்கலையோ….”    என்று    விற்றுக்  கொண்டிருந்தான்.

பெரியவா அத்தம்பதியரிடம்,    “அவன்    என்ன    சொல்லிண்டு  போறான்    தெரியுமா?    நீங்கள்ளாம்  வெட்டிக் கதை    பேசாதேங்கோ.  ஹரி, சிவா    அப்படின்னு    சொல்லிண்டிருங்கோ!    என்று    நமக்கு    காலையில்    ஞாபகப்படுத்திட்டுப்போறான்.    ‘அரி, சிவா    எங்(ன்) கலியோ’ என்று தான்    என்  காதில்    அது    விழுகிறது.    அந்த    அரிசி  வயிற்றை  நிரப்பும்.    இந்த  ‘அரி சிவா’  ஜபம்    மனத்தை    நிறைத்து விடும்! ”  என்றார் அந்த    ஹரி ஹரன்!

Periyavaa Saranam


Mr. and Mrs. Chandramouli from Bangalore once came to have darshan of Maha Periyavaa. At that time, in the street outside, a merchant was selling rice shouting “Arisi Vangalayo Arisi Vangalayo” (Rice for sale)

Periyavaa said to the couple “Do you know what he is saying? He is telling us not to waste time by talking about useless worldly things. Instead he is reminding us, in the morning, to talk about Hari and Siva. I hear his saying as ‘Hari Siva Engalaya’ (Say Hari, Siva)”

Periyavaa who is none other than Eswaran said “Arisi (Rice) will fill our stomach. Hari, Siva Japam will fill our Mind.”



Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. MAHAPERIVA even while telling comic stories, he is inculcating in the minds of HIS devotees the habit of chanting bhagavan naamaa and its value.MAHAPERIVA TIRUVADIGALUKKU ANANTHAKODI NAMASKARANGAL

  2. பெரிவா குறும்பு செய்தாலும் அதில் கூட பல பொருள் வைத்து பேசிவிடுவார். அவர் தாள் போற்றி

  3. அழகான சிவலிங்க திரு மேனி கை விடப்பட்ட மிக பழமையான சிவன் கோவில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் சாலை ஓரங்களில் புதிய கோயில்கள் கட்டாமல் ,இப்படி கைவிடப்பட்ட கோயில்களை தேடி சென்று உதவலாமே!!!!! புழு பூச்சிகள் அறியாமல் செய்த சிவ தொண்டிற்கே அளவற்ற அருள் தந்த இறைவன்அறிந்து செய்யும் நமக்கு அருள் செய்யாமலா போய் விடுவார்???! திருச்சிற்றம்பலம். இடம் மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் 15கிமி தூரத்தில் உள்ளது கருவிஎனஅழைக்கப்படும் கருவிழுந்தநாதபுரம்.
    இப்புவியில் உயிர்கள் பிறக்கமுதல் ஆதார கரு வித்து இங்குதான் விழுந்ததாம்
    புதன் தலம், கேதுதலம், செவ்வாய்தலம் என அனைத்து கோயில்களுக்கும்இவ்வூர் வழியாகவே படை எடுக்கின்றனர்., ஒருவருக்கும்நின்று நிதானிக்க நேரமில்லை..
    😥😥😥😥😥😥😥
    “””நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவ சக்தி….”””

  4. Hari Siva Engalaiyo! Arumai! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading