Periyava Golden Quotes-172

Periyava_pudhu_periyava_sudhan_sketch
நமக்கு நல்லது செய்வதாக நினைத்துப் பணமும், புகழும் இந்திரிய சுகங்களும் தேடிப்போவது மனசில் கரியை ஏற்றுகிற காரியம்தான். பரமாத்ம ஸ்வரூபமான உலகுக்குச் செய்கிற நல்லதேதான் உண்மையில் நமக்கும் நல்லது; ஆத்ம க்ஷேமம் அதுவே. இதை நம்முடைய உள் மனமே அறிந்திருக்கிறது. அதனால்தான் தனக்கென்று செய்து கொள்கிற சௌகரியங்களில் கூட ஏற்படாத நிறைவு, பிறருக்காக அசௌகரியப்படும்போது ஏற்படுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

To go in search of money, fame and sensual pleasure, thinking them to be good, will only blacken our minds. What is it that is good for us? That which is good for the world — and it is but a form of Paramatmam. This truth is known to our inner being; we realise it deep in our mind. That is why we find greater fulfilment in doing good to others, unmindful of all the difficulties, than in finding comforts for ourselves. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. mahaperiyavarai vanangi ulmanathil nijamaha prarthithal un mana alukku karainthu iruntha idam athan vadu kooda theriyamal marainthu vidum, poi illai, unmai , verum pukalchi illai

    KANDU KONDEN NAAN KANDU KONDEN …. NEENGAL

  2. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

Leave a Reply

%d bloggers like this: