பத்தினியிடமும், பிள்ளையிடமும், மற்றவற்றிடமும் நாம் வைக்கிற பிரியத்துக்கெல்லாம் உண்மையில் நம்மிடமே உள்ள பிரியம்தான் காரணம்; நம் உள்ள நிறைவுக்காகத்தான் மற்றவரிடம் பிரியம் காட்டுகிறோம் என்பது யாக்ஞவல்கியரின் உபநிஷத உபதேசம்! பகவானிடம் பிரியம் வைத்து நாம் பூஜை செய்தாலும் சரி, உலகத்திடம் பிரியம் வைத்து சமூக சேவை செய்தாலும் சரி, அதெல்லாம்கூடத் தனக்கு ஒரு நிறைவை உண்டாக்கிக் கொள்வதற்காக, நம்மிடமே நமக்குள்ள பிரியத்தால் செய்வதுதான். இந்த நிறைவை அடைவதற்காக, வெளியிலே எத்தனை கஷ்டம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தாலும் நாம் பொருட்படுத்துவதில்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Our affection for our wife, children and others is in fact affection for ourselves. According to the Upanishadic teaching of Yajnavalkaya Maharishi, it is for our own inner contentment that we love others. We perform puja to the Lord purportedly because of our devotion for him and we do social service presumably because of our love of mankind. But in truth the reason is we like ourselves and find happiness in such acts. For the sake of such happiness we do not mind encountering difficulties or making sacrifices. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
Our love towards one’s self stimulates the our own soul and our own soul start knocking the door of other soul in search of love and harmony Hara Hara Shankara Jaya Jaya Shankara
Gayathri Rajagopal.
hara hara sankara jaya jaya sankara
ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam