நீங்கள் எப்படிச் செய்வீர்களோ, அல்லது செய்யாமலே தான் போவீர்களோ, எனக்குத் தெரியாது -நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது என்று இந்த மடம் எனக்கு போட்டிருக்கிற ஆக்ஞையை நான் நிறைவேற்றியாக வேண்டும். அந்த ஆக்ஞை, ‘வேத அத்யயனத்துக்கு அதிகாரமுள்ள எல்லாப் பசங்களுக்கும் உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட வேண்டும்; அதற்கப்புறம் அவர்கள் விடாமல் ஸந்தியாவந்தனமும், தினமும் ஒரு மணியாவது வேத வித்யாப்யாஸமும் பண்ண வேண்டும்’ என்று தகப்பனார்களுக்குச் சொல்வதுதான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
I do not know whether you will do what I ask you to do, nor do I know how you will do it. I will have to carry out the duty imposed on me by the Matha. The Matha bids me to see it that the upanayana of children is performed when they are of the right age, all those children who are entitled to learn the Vedas. Further, the Matha also bids me to see to it that, once the boys are invested with the sacred thread, they perform the sandhyavandana without fail every day and that they learn to chant the Vedas at least one hour a day. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!