வசதியில்லாதவர்களுக்குத்தான் மாஸ்-உபநயனம் என்று நினைத்து, வசதியுள்ளவர்கள் அதில் சேராமல், தாங்களாகத் தனியாகவும் உபநயனம் பண்ணாமலிருந்து வருகிறார்கள். இந்த உத்தமமான ஸம்ஸ்காரத்தில் ‘வசதி’ என்ற வார்த்தைக்கு இடமேயில்லை. திரவிய ஸம்பந்தமில்லாத இந்தக் கர்மாவை இப்படியாக்கி வேதாப்பியாஸத்துக்கு மூலாதாரமான காரியத்தை வீணாக்கியிருக்கிறது! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Well-to-do parents think that such mass upanayanam ceremonies are meant for people without means. But, at the same time, they do not perform the upanayana of their children on their own at the right time. In this samskara the importance of which is hard to exaggerate, there is no question of some being able to spend more on it than some others or some being able to afford the expense more than others. Money or property has nothing to do with it. It is sad that in upanayana rite considerations that are not relevant to it are brought in with the result that the samskara that is at the heart of the Vedic tradition is emptied of all its meaning. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Unmayana timely msg.