த்வி-ஜன்-இருபிறப்பாளன்-எனப்படும் பிராம்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள் லோகோபகாரமான இரண்டாவது பிறப்பை அடைவது அவர்கள் எப்போது வேதத்தைக் கற்கத் தகுதி பெறுகிறார்களோ அப்போதுதான். இந்தத் தகுதியை அவர்கள் பெறுவது உபநயன ஸம்ஸ்காரத்தில்தான். இதைக் காலத்தில் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை. இப்போது இம்மாதிரி விஷயங்களில் சாஸ்திரங்கள் ரொம்பவும் அநாதரவு செய்யப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் சாஸ்திரத்தைப் பார்த்துச் செய்து வந்த நம் தேசத்தில் இப்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
“Dwi-ja” (“Iru-Pirappaalan” in Tamil) is the name given to a Brahmin, Kshatriya, or Vaisya. They merit the second birth only when they become qualified to learn the Vedas. Such a birth is meant, as mentioned earlier, to spread the divine power all over the world, and it is through the upanayana ceremony that they become qualified for it. Performing this ceremony at the right time is the responsibility of the parents. At present, in matters like this, no regard is paid to the sastras. In contrast, in the old days, people had faith in the scriptures and acted according to what it said. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Leave a Reply