பிரம்ம என்பது விஷ்ணுவுக்கு ஒரு பெயர். பரமசிவனுக்கும் ஒரு பெயர். பிராம்மண ஜாதி, தபஸ், பரமாத்ம ஸ்வரூபம் என்பவைகளுக்கும் அந்தப் பெயருண்டு. பிரம்மா என்று நீட்டினால் சதுர்முகனுக்குப் பெயராகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
“Brahma” also means Visnu as well as Siva. The word, in addition, is also used to denote a Brahmin, tapas or austerities, and the Paramatman. When you say Brahma with a long “a” at the end (Brahma) it means the Creator. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Leave a Reply