Periyava Golden Quotes-149


Periyava_on_silver_throne_padha_darshanam

 

பிராணயாமத்தோடு சித்தைக்காக்கிரியத்தோடு மந்திர லோபமில்லாமல் பரமேச்வரார்ப்பணமாக ஸந்தியாவந்தனத்தை நிறுத்தி நிதானமாகப் பண்ணவேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு பண்ண வேண்டும். தொடர்ச்சியாக வந்த இந்த தாரையை நாம் அறுத்து விடக்கூடாது. மனோ-வாக்-காயங்களால் பாபம் பண்ணியிருக்கிறோம். அந்த மூன்றாலும் செய்யும் கர்மாக்களால் அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று முன்பு சொல்லியிருக்கிறேன். ஸந்தியாவந்தனத்தில், வாக்கினால் மந்திரம் சொல்லுகிறோம்; காயத்ரீ ஜபத்தை மனதினால் தியானித்துப் பண்ணுகிறோம்; மார்ஜனம் (புரோக்ஷித்துக் கொள்வது) முதலியவைகளால் காயசுத்தி உண்டாகிறது. அது மட்டுமில்லாமல் கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் மூன்றும் சேர்ந்ததாகவும் ஸந்தியாவந்தனம் இருக்கிறது. ஸந்தியாவந்தனம் பண்ண அவரவர்கள் தங்கள் தங்களுக்கென்று பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். ஸந்தியா வந்தனத்தை அவஸரமாகப் பண்ணக்கூடாது என்பது முக்கியம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

By our neglect we should not sever the thread, the tradition, handed down to us uninterruptedly. We must perform Sandhyavandana as an offering to Paramesvara and must do so understanding its meaning and with faith and devotion. There must be one-pointedness in it and no mantra must be left out. We sin with our mind, speech, and body. I told you that these sins must be washed away by performing rites with the same mind, speech and body. In sandhyavandana we mutter the mantras with our mouth and, even as we repeat the Gayathri, we meditate on it with our mind and in such rites as Maarjana (sprinkling of water) we acquire bodily purity. Sandhyavandana is karma yoga, bhakt iyoga, and jnana yoga combined [it unites the three paths of karma, devotion, and knowledge]. One should have their own vessels for doing Sandhyavandanam. We should not do Sandhyavadanam in rush or hurry. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA…MAHA SWAMIGAL THIRVADI POTRI POTRI.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: