HH Bala Periyava Jayanthi Poem

Bala_Periyava
Jaya Jaya Shankara Hara Hara Shankara – Thanks to Smt. Mahalakshmi for composing this nice poem on the occasion of Sri HH Bala Periyava Jayanthi. Ram Ram

ஹிதமான ஒளி வீசும் புன்னகை மின்னும்

உம் தரிசனமே சர்வ மங்களம்

புனிதத்தன்மை உடையது தாமல்ல

நிங்களின் தூய்மைத்தன்மையைப் பெற்றது புனிதமன்றோ!

அக்னி ஸ்வரூபரே நிங்களின் வெம்மைத்தன்மையைப் பெற்றது அக்னியன்றோ!

 

ஆதவனாய் ஒளி வீசும் புதுப்பெரியவாளாகிய ஸர்வேஸ்வரரினை

நோக்கும் நன்கு மலர்ந்த சூர்யகாந்தி மலரான சிஷ்யரே!

வெண்ணிலவு மதியுடயீரே!

வெண்கமல மலரமரும் வாணியின் மதியுடயீரே!

பாலகர்களின் மனதைப் பதப்படுத்தி வழிநடத்துமும் பாலபெரியவாளே!

 

சர்வ  ஜனங்களுக்கும்  ஞானமளிப்பவரே   !

சரஸ்வதி  மாதாவின்  ஹம்சம்  பெற்றவரே!

சர்வேஸ்வரரான  பரமேஸ்வரர்  சந்திரசேகர  சரஸ்வதியின் சீடரே!
சனாதன தர்மத்தைச் செழித்தருளும்  செங்கதிரே!

சகல லோக சம்ரக்ஷகரே! சாக்ஷாத் சங்கரரே!

 

வினைத்  தீர்க்க விஜயம் செய்த  விஜயேந்த்ரரே!

ஜ்யோதி ஸ்வரூபரே! ஜென்மமெடுத்த ஜகத்குருவே!

காவியுடை அணிந்துக் காத்தருளும் த்ரிநேத்ரரே!

நிங்களின் மென்மையான பொற்கமல மலரடிதனில்

மணம்மிகு மலர்கள் பற்பல அற்பணித்து போற்றி! போற்றி! போற்றி!

 

Hithamaana Oli veesum punnakai minnum

Um dharisaname sarva mangalam

Punidhaththanmai udayathu thaamalla

Ningalin  thooimaithanmayaippetrathu punidhamandro!

Agni swaroopare ningalin vemmaiththanmayaippetrathu agniyandro!

 

Pudhupperiyavalagiya Sarveshvararinai

Nokkum nangu malarndha Suryakaanthimalaraana Sishyare!

Vennilavu madhiyudayeere!

Vennkamala malaramarum vaaniyin madhiyudayeere!

Balakargalin manathai padhappaduthi vazhinadaththumum Balaperiavale!

 

Sarva janangalukkum Jnanamalippavare!

Saraswathi Mathavin Hamsam Petravare!

Sarveshwararaana Parameshwarar Chandra Shekara Saraswathiyin Seedare!

Sanaathana Dharmaththai sezhiththarulum Senkathire!

Sakala Loka Samrakshakare! Saakshath Shankarare!

 

Vinai theerka Vijayam Seidha  Vijayendhrare!

Jyothi Swaroopare! Jenmameduththa Jagadguruve!

Kaaviyudai Anindhu Kaaththarulum Thrinethrare!

Ningalin menmayaana porkamala malaradi Thanil

Manam migu malargal parpala arpaniththu Potri!Potri! Potri!



Categories: Devotee Experiences

4 replies

  1. Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙂

  2. Bala periyavalin padhamalar kamalangale saranam saranam

  3. போற்றி! போற்றி! போற்றி!

  4. வினைத் தீர்க்க விஜயம் செய்த விஜயேந்த்ரரே!

    ஜ்யோதி ஸ்வரூபரே! ஜென்மமெடுத்த ஜகத்குருவே!

    காவியுடை அணிந்துக் காத்தருளும் த்ரிநேத்ரரே!

    நிங்களின் மென்மையான பொற்கமல மலரடிதனில்

    மணம்மிகு மலர்கள் பற்பல அற்பணித்து போற்றி! போற்றி! போ

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading