Maha Sivaraathiri Special-‘Siva’ Naama, A Naama for all by Maha Periyava

Siva Nama

Jaya Jaya Shankara Hara Hara Shankara – A small but very effective message on ‘SIVA’ Naama Mahimai. ‘Dwayaksharam’, the two letter word’s great significance. Let’s chant ‘Siva’, ‘Siva’ as much as we can and spread it to as many possible.  Thanks to our Sathsangam seva volunteer team member Smt. Rashmi Shekar and Smt. Shanthi Sriram for the translation. Siva Siva.

 

அனைவருக்குமான நாமம் by Maha Periyava

அவ்வைப் பாட்டி செய்திருக்கிற நூல்களில் நல்வழி என்பது ஒன்று. என்ன ஜாதி, என்ன மதம் என்றெல்லாம் கேட்காமல் மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இப்படி நூலில், சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு) அவாயம் (அபாயம்) ஒரு நாளுமில்லைஎன்று வருகிறது. அதனால் சிவநாமம் ஸகல ஜனங்களுக்கும் ஏற்பட்டது என்று தெரிகிறது. ஜாதி ப்ரஷ்டம் பண்ணி வைக்கப்பட்ட சண்டாளன்கூட சிவநாமம் சொல்ல வேண்டுமென்றிருக்கிறது. ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை நாய், நாய் தின்னுகிறவன் உள்பட எல்லாமாகச் சொல்லியிருப்பதாலேயே அவனுடைய நாமா எல்லோருக்கும் ஸொத்து என்று தெரிகிறது.

‘Siva’ Naama – A Naama japa for All – By Mahaperiyava.


“Nal Vazhi” is one of the works of Avai paati. It describes how a human being has to lead his/her life irrespective of his religion or caste. It is mentioned in that if one chants or thinks of “Siva” Naama there is no fear or danger in his life. Therefore, “Siva” Naama is for all human beings. Those who have been kept away from their caste or religion and have committed a lot of sins can also chant ‘Siva’ Naama. In Sri Rudram, Lord Siva has been called as a dog or a person who eats dog. So his name can be chanted by all and it is everyone’s treasure.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: