Dear Readers,
Mahashivarathiri for this year falls on March 7th – the most auspicious day for all of us. Let us do all our anushtanams, spend the whole day/night only with Shiva dhyanam and pray Him for His blessings. We have heard so many stories of explaining the power of panchakshara japam – even in this blog. Let us put that into practice at least on one day.
I am glad to share that Periyava Radio will do a Shivarathiri Special program starting from 6 PM on March 7th till 6 AM on March 8th that will cover special talks by Periyava on Sivarathiri, bajans, stotras, stuthis etc – point is that you tune to the radio, there will be something on Lord Shiva going on during this time.
I have enclosed some videos of my choice
- First one from Kashi Vishwanatha Maharaj’s “saptha rishi Puja” – one who has seen this alone can appreciate this uniqueness – out of the world experience. My most favorite.
- Second from Ujjain Mahakaleshwarar – 5 videos – there is no reason why one can’t spend time to watch all these 5 videos – it is an amazing experience – I absolutely want to go there once, if He blesses me
- Third from a Pradosha puja abishekam to both Mahaperiyava and Parameshwaran/Nandikeshwarar.
I got the following from a friend via another group….Thought would be helpful to share with you….I hope someone could translate this to English soon….
(Thanks Smt Sunitha Madhavan for the translation)
முதல் கால பூஜை (6.00 p.m. to 9.00 p.m)
- அபிஷேகம்
- பஞ்சகவ்யம், பசும்பால், தேன், பசு நெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறு நீர்), கையால் அரைத்த சந்தன காப்பு
- அர்ச்சனை – வில்வம்
- நைவேத்தியம் – பச்சைப் பயிறு பொங்கல்
- ஓத வேண்டியது – ரிக் வேதம் அல்லது ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சரம் ஜபிக்கவும்.
இரண்டாம் கால பூஜை (9.00p.m. to 12.00 a.m)
- அபிஷேகம்
- ரச பஞ்சாமிர்தம், பசும் பால், தேன், சர்க்கரை, பசு நெய், தயிர்
- அகிர்க் குழம்பு பூச்சு சார்த்தவும்.
- அர்ச்சனை – தாமரைப்பூ
- நைவேத்தியம் – பால் பாயாசம்
- பாராயணம் – யஜுர் வேதம் அல்லது சிவாய நம என்று ஜபிக்கவும்.
லிங்கோத்பவ நேரம் (10.54 PM to 12.24 AM)
இந்நேரத்தில் சிவயசிவ என்று ஓதவும்.
மூன்றாம் கால பூஜை (12.00 P.M. to 3.00 A.M)
- அபிஷேகம் – கொம்புத் தேன் (கேரளாவில் கிடைக்கும்)
- மேல் பூச்சு – அரைத்த பச்சைக் கற்பூரம்
- அர்ச்சனை – வில்வம்
- நைவேத்தியம் – எள் சாதம்
- பாட வேண்டியது – சாம வேதம் அல்லது சிவயசிவ என்று ஜபிக்கவும்.
நான்காம் கால பூஜை (3.00AM to 6.00 AM)
- அபிஷேகம் – கரும்புச்சாறு
- மேல் பூச்சு – அரைத்த குங்குமப் பூ
- அர்ச்சனை – வில்வம், நீலோத்பலம்
- நைவேத்தியம் – சுத்த அன்னம் பச்சரிசி சாதம் வடித்து அதில்
குறைந்தது இரண்டு கரண்டி பசு நெய் விட வேண்டும். - பாட வேண்டியது – அதர்வண வேதம் அல்லது சிவசிவ என்று ஜபிக்கவும்.
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே!
நன்றி: சிவசக்தி மகிமை பாகம் – 2
Om Nama Shivaya!
Jaya Jaya Shankara Hara Hara Shankara
Categories: Devotee Experiences
Not 12 PM
That is 12 AM.
Superb Mahesh. Good thinking & Great planning for the welfare of the devotees. May your tribe increase & prosper ever by HIS anugraham.
Jaya Jaya Sankara! Hara Hara Sankara!
Om Nama shivaaya! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Shri Gurubhyo Namaha!