ஒரு காரியத்தை சிரத்தையாக ஒருவன் பண்ணினால் ‘மூச்சைப் பிடித்துக் கொண்டு பண்ணுகிறான்’ என்று சொல்லுகிறோம். வாஸ்தவத்தில் இந்த அர்க்ய காரியத்தையே மூச்சைப் பிடித்துக் கொண்டு பண்ண வேண்டும்! தினந்தோறும் இதைப் பண்ணி வந்தால் அந்த சத்ருக்கள் நாசமாய்ப் போய் விடுவார்கள். இது பண்ணுவதற்கு முதலில் மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதாவது ச்வாஸத்தை அடக்க வேண்டும். இப்பொழுது நாம் மூக்கை மட்டும் தான் பிடிக்கிறோம். வெறுமே மூக்கைப் பிடிக்காமல் பிராணனையே கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ‘ப்ராணாயாமம்’ என்பது ‘ப்ராண ஆயாமம்’, அதாவது ‘ச்வாஸக் கட்டுப்பாடு’, ‘ஆயம்ய’ என்றால் ‘கட்டுப்படுத்தி’. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
When a person does a job earnestly and whole-heartedly, we say that he does it “holding his breath”. As a matter of fact ‘Arghyam’ is to be performed holding one’s breath. If we do this, all the evil forces will be destroyed. Nowadays all we do is to hold our nose with our fingers. The sastras do not say, “Nasikam ayamya”, but say, “Pranam ayamya.” It means, instead of merely holding the nose, control the vital breath, the prana itself or the life force. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Well, I’m doing exactly as told by Periva, since my Upanayanam. Thanks Sai Garu for confirming my practice as correct way of doing.
Incidentally, “tantra” lays down a “small incantation” for the destruction of all of one’s enemies, even as holding one’s breath destroys one’s enemies, by holding in check the unseeing vital energy from turbulently scattering one’s aura, rendering it susceptible to attack by one’s enemies….Jaya Jaya Shankara…