புருஷனுக்குத்தான் காயத்ரீ இருக்கிறது. ஸ்திரீக்கு எந்த காயத்ரீ இருக்கிறதென்றால் புருஷன் காயத்ரீயை அநுஷ்டித்தாலே ஸ்திரீக்கு க்ஷேமம் உண்டாகும். இதேபோல் காயத்ரீ ஜபத்துக்கு அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாரும் அதை விடாமல் செய்வதாலேயே காயத்ரீயில் உரிமையில்லாத மற்ற ஜாதிகளுக்கும் க்ஷேமமுண்டாகும். தான் ஒன்றைச் செய்யாமலிருப்பதால் தனக்கு மட்டுமே நஷ்டம் என்றால் விட்டுவிடலாம். அதனால் பிறத்தியானுக்கு நஷ்டம் என்றால் அப்படி விட்டுவிட முடியாது. காயத்ரீக்கு அதிகாரமில்லாத ஸ்த்ரீ, சூத்ரர்களுக்கும் தர்மகர்த்தா மாதிரி இந்த மந்திர சக்தியைப் பெற்றுத்தர வேண்டியவர்கள் இந்தக் கடமையைப் பண்ணாவிட்டால் அது பரிஹாரமே இல்லாத தோஷமாகும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
The Gayathri mantra is to be chanted only by men. Women benefit from the men performing the japa. Similarly when the three varnas practise gayathri-japa all other jatis enjoy the benefit flowing from it. We may cease to perform a rite if the fruits yielded by them are enjoyed exclusively by us. But we cannot do so if others also share in them. Those entitled to Gayathri mantra are to regard themselves as trustees who have to do japam on behalf of others like women and the fourth Varna who are not entitled to it. If they fail in their duty of trustees, it means they are committing an irremediable offence. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
i submit at the feet of the Paramacharyal the thousand questions that rise in my mind with regard to this. As public discussion and debate on this will only lead to much ignorance, acrimony, and injustice let loose, and which can lead to much harm, these questions and the anwers to these are best left to remain a silent dialogue between the individual and the Paramacharyal.
Periaval Charanam.
Kindly request you to read Deivathin Kural Vol 1, Vol 2, and Shree Dharmam. Sri Periyava has explained about this in detail and you will get answers for your questions. Hope this helps. Ram Ram