Periyava Golden Quotes-130

 

Periyava_with_dhandam_sudhan

ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திரசக்தி இருப்பதற்கு தேஹத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

On Sundays, all those who wear the sacred thread must do Gayathri japa one thousand times. They must not eat unclean food, goto unclean places, and must atone for lapses in ritual observances and in maintaining ritual purity. Henceforth they must take every care to see that their body is kept chaste and fit for it to absorb mantric power. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

3 replies

  1. Do you have all these Golden Quotes in a single folder to be preserved by us? Thank you, Sir!
    saranathan

Leave a Reply

%d bloggers like this: