Periyava Golden Quotes-129

sandhyavandanam

 

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ராம்மணன்; கெட்டுப்போன பிராம்மணன். கெட்டாலும் ‘பிராம்மணன்’ என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்று தலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்; அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

If the Gayathri has not been chanted for three generations in the family of a Brahmin, its members lose caste (they cease to be Brahmins). In the same way if the Brahmin family has not performed sacrifices for three generations its members will be called “Durbrahmanas”, degenerate Brahmins. Even though degenerate the label “Brahmin” sticks to them. There are prayaschittas (expiatory rites) by means of which the corrupted Brahmins will be remade true Brahmins. But there is no such hope for a Brahmin in whose family Gayathri has not been chanted for three generations. A member of such a family ceases altogether to be a Brahmin and cannot be made one again. He is just a “Brahmana- bandhu”, a kin or a friend of Brahmins. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. இன்று எனக்கு இருக்கும் ஒரே கதி மஹா பெரியவாளின் திருவடி மற்றும் காயத்ரி ….
    வேறு ஒன்றும் அறியேன் பராபரமே
    சுத்த நிர்குணமான பரதெய்வமே பரஞ்சோதியே சுகவாரியே….

  2. THANKS SRI PERIYAVAA. It partially answers my worry about a Brahmin boy who is not initiated into Gayatri even by 16 yrs of age. I think he ultimately misses out only if he belongs to the third generation of no Gayatri in his family and has crossed 16 years of age!

Leave a Reply

%d bloggers like this: