Periyava Golden Quotes-124

MahaPeriava_smile_BN_painting

 

ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்குள் ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது. மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Wherever we live we require houses as well as temples. In the same way our body must serve as a house and as a temple for Aathmic work. The Brahmin’s body is to be cared for like a temple since it is meant to preserve the Vedic mantras and no impure material is to be taken in. It is the duty of the Brahmin to protect the power of the mantras, the mantras that create universal well-being. That is why there are more restrictions in his life than in that of others. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

3 replies

  1. Sent via the Samsung Galaxy Tab® 3, an AT&T 4G LTE tablet

  2. Excellent post Sri.Sai. people say that brahmins always celebrate untouchability. No one becomes a brahmin by birth but who ever follows brahminism becomes a brahmin. True life of a brahmin is like a sannyasa life and only if there is genetic transmission of brahminism to the generations, this becomes possible.

Leave a Reply to amudhansrinivasCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading