காயத்ரீ ஜபம், வேத அத்யயனம், இதர வேதாங்கங்களைப் படிப்பது, பிக்ஷை எடுப்பது, குரு சிசுருஷை, நடுவே பிரம்மசரிய ஆச்ரமத்தில் செய்யவேண்டிய விரதங்கள் இவற்றை முடித்து நல்ல யௌவனத்தை அடைந்தவன் ஸமாவர்த்தனத்தோடு குருகுல வாஸத்தைப் பூர்த்தி பண்ண வேண்டும். பிறகு காசிக்கு யாத்திரை சென்று வரவேண்டும். காசி யாத்திரை முடிந்து திரும்பியவுடன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும். ஸமாவர்த்தனத்துக்குப் பிறகு விவாஹம் வரையில் அதாவது ஒருவன் காசி யாத்திரை போய் வரும் கட்டத்தின் போது – அவனுக்கு ‘ஸ்நாதகன்’ என்று பெயர். இக்காலத்தில் ‘கான்வகேஷன்’ தான் ஸமாவர்த்தனம்! கல்யாணத்தில் காசி யாத்திரை என்று ஒரு கூத்து நடக்கிறது! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
A student spends the years of his gurukulavasa in Gayathri-japa; study of the Vedas and the Vedangas, begging for his food, serving his guru, observing various religious vows. When he completes his education thus, he will have become a young man ready for his samavartana. Later he must go to Kasi and, on his return home, take a wife. He is called a “snataka” between his samavartana and his return from his journey to Kasi. Samavartana is equivalent to today’s convocation ceremony. In present-day marriages there is a farcical procedure called “Kasi-yatra”.– Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Leave a Reply