Periyava Golden Quotes-116

Naa_Irukken

பாலப் பிராயத்திலேயே காயத்ரீயை ஜபிக்க ஆரம்பித்து விட்டால் பசுமரத்தாணியாக அது பதியும். காயத்ரீயானது முக்கியமாக mental power (மனோசக்தி), தேஜஸ், ஆரோக்யம் எல்லாவற்றையும் அபரிமிதமாகத் தரவல்லது. இந்த ஜபத்தாலேயே குழந்தைகளுக்கு நல்ல concentration [சித்த ஒருமைப்பாடு], புத்தி தீக்ஷண்யம், சரீர புஷ்டி எல்லாமும் உண்டாகும். பிற்பாடு காமம் தெரிந்தாலும் அது ஒரேடியடியாக இழுத்துக் கொண்டு போய், புத்தி குறைவிலும், சரீர அசுத்தியிலும் விடாதபடி பெரிய கட்டுப்பாடாக இருக்கும். பிரம்மசர்ய ஆச்ரமத்தில் இவன் வீர்யத்தை விரயம் பண்ணாமல், நல்ல பிரம்ம தேஜஸோடு, அறிவாளியாகவும், குணசாலியாகவும், அடக்கம் முதலான நன்னடத்தைகளோடும், தெய்வ பக்தியோடும், ஆத்ம ஸம்பந்தமான விஷயங்களில் பிடிமானத்தோடும் இருப்பதற்கு பால்யத்திலேயே காயத்ரீ அநுஸந்தானம் பண்ணுவது பெரிய ஸஹாயம் செய்யும். தங்கள் குழந்தைகளுக்கு இத்தனை நன்மைகளையும் ஒரு காரணமுமில்லாமல் இக்காலத்துப் பெற்றோர்கள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

If the Gayathri mantra is learned in childhood itself it would be retained like a nail driven into a tender tree. Gayathri imparts in great measure mental strength, lustre and health. It will increase the child’s power of concentration, sharpen his intelligence, and make him physically strong. Later in life, when he feels the urge of Kama, Gayathri will prevent him from being dragged downward and be a protective shield for his body and intelligence. When one learns to meditate on the Gayathri in childhood itself, it would be a great help, as one grows up, in not wasting one’s seed, in acquiring Brahmic lustre and qualities like studiousness, humility, devotion to God and interest in matters of the Self. Parents nowadays deny their children the opportunity of being afforded such great benefits and for no reason. – Pujya Sri Kanchi Maha Periyava

 



Categories: Deivathin Kural

Tags:

5 replies

  1. Pl email the address of the unique Siva temple with Maha Periavva in Tambaram East. My email Id is ravis18@gmail.com
    Thank you
    Jai Jai Shankara

  2. Whether வீர்யத்தை here refers to ones vitality/childhood activeness or “seed” as mentioned in the translation?

  3. Absolutely true
    Gayathri mantra is a verypowerful mantra and will protect one like a shield

  4. Well said Sir. The power and significance of Gayathri Mantram has to be educated at all levels particularly the younger generations and younger parents of today.

    Gayathri Rajagopal

Leave a Reply

%d bloggers like this: