காமன் உள்ளே புகுவதற்கு முன் காயத்ரீ உள்ளே புகுந்துவிட வேண்டுமென்பதுதான் முக்கியம். அதனால்தான் எட்டு வயசு என்று வைத்தார்கள். காமத்தின் ஆவேசம் ஏற்பட்டு விட்டால் அது மந்திர சக்தி பெற முடியாமல் இழுத்துக் கொண்டு போகும். ஏற்கெனவே பெற்ற சக்தியைக் கூட ஜீர்ணிக்கிற சக்தி அதற்கு உண்டு. அதனால்தான் பதினாறு வயசுக்கு மேல், சாண் ஏறினால் முழம் சறுக்குகிற நிலை ஏற்படுவதற்கு ரொம்பவும் முந்தியே, காயத்ரீயை நன்றாக ஜபித்து அதில் ஸித்தி அடைந்து விடும்படியாக வயசு நிர்ணயம் செய்திருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
The more important thing is that before Kama takes hold of a boy he must be inspired by Gayathri. That is why the age of upanayana is fixed at eight. When one is possessed by Kama one would be dragged away from one’s ideal, that of acquiring the power of mantras. Even the power already acquired would be destroyed. That is why the upanayana ceremony is performed early so that the boy is helped to become perfect by constant repetition of Gayathri Mantra. After 16, he will not be able to do the same. If he somehow ascends one span spirituality, he will the next moment descend by one cubit. That is why the upanayana samaskara must be performed early. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Well said Mr.Srinivasan. According Maha Periva, Gayathri mantram is the ultimate mantra. Many Maha Periva’s message confirms this. Continue your divine services.
with regards,
Gayathri Rajagopal