Periyava Golden Quotes-113

Thirugnana Sambandar

இரண்டு தெய்வக் குழந்தைகள் மநுஷ்ய ரூபத்தில் அவதாரம் பண்ணினபோது உபநயன ஸம்ஸ்கார விசேஷத்தாலேயே தங்கள் அவதார காரியத்தைப் பண்ணிக் காட்டின என்று நான் நினைப்பது வழக்கம். வேத மதம் நலிவடைந்தபோது அதை புத்துயிர் கொடுத்து ஸ்தாபித்த சங்கரரும் ஞானஸம்பந்தரும்தான் அந்தக் குழந்தைகள். ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளுக்கு பால்யத்திலேயே உபநயனமானதைப் பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. உபநயன ஸம்ஸ்காரமாகி, காயத்ரீ மந்திர உபதேசம் பெற்ற பின்பே அவதார காரியத்தை விசேஷமாகச் செய்து காட்டினார்கள் என்றால், இது அந்த ஸம்ஸ்காரத்தின் அவசியத்தை ஸாதாரண மநுஷ்யர்களான நமக்கு அழுத்தமாகத் தெரிவிப்பதற்குத்தான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

It often occurs to me that two divine children demonstrated their purpose of descent to the earth through their very upanayana samskara. One of the two is Sri Adi Sankara who revived the Vedic religion and the other is Sri Thiru Gnanasambhandhar. The Tamil Periyapuranam mentions that Thiru Gnanasambhandhar’s upanayana was performed when he was a small child. They accomplished their respective missions only after their upanayana had been performed and after receiving Gayathri upadesam. This strongly emphasizes the importance of upanayana samskara to ordinary people like us. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Dear Sri.Mahesh,

    Maha Periva never left any stone unturned, while preaching and teaching the importance of upanayanam and Vedam. You are continuing your journey in the divine path of Maha Periva.

    my divine regards,
    Gayathri Rajagopal

Leave a Reply

%d bloggers like this: