Periyava Golden Quotes-108

Dakshinamurthy_Adisankara_Periyava

வேத தர்மத்தை மறுபடி ஸ்தாபிப்பதற்காகப் பரமேஸ்வர அவதாரமாக வந்த ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் தம் சொந்த வாழ்க்கையிலே பிரம்மச்சரியத்திலிருந்து நேரே ஸந்நியாஸத்துக்குப் போனது மட்டுமின்றி ஸுரேஸ்வரர் தவிர அவரது மற்ற மூன்று பிரதான சிஷ்யர்களான பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் என்ற மூன்று பேருக்கும் பிரம்மச்சரியத்திலிருந்தே நேராக ஸந்நியாஸ ஆச்ரமம் கொடுத்திருக்கிறார். [சங்கர] மடத்திலும் பிரம்மச்சாரிகளே நேரே ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு பீடாதிபதிகளாக இருக்க வேண்டும் என்ற விதி அநுஸரிக்கப்படுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Sri Sankara Bhagavatpada was an incarnation of Paramesvara and his mission was re-establishment of the Vedic dharma. He went directly from the brahmacarya to the ascetic stage of life. His disciples too, with the exception of Suresvaracarya, did the same. Sankara gave initiation into sannyasa to Padmapada, Hastamalaka and Totaka. In the Sankara Matha also brahmacharins are initiated into sannyasa because, according to the rule, only such sannyasins can occupy the Peetha. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! All Sankaracharyas are Sri Adi Sankara Bhagavadpada Svarupam! Shri Gurubhyo Namaha!

  2. ஸ்ரீ பெரியவா சரணம்

Leave a Reply

%d bloggers like this: