Periyava Golden Quotes-107

Shri_Hanuman

எந்த ரூல் இருந்தாலும் எக்ஸெப்ஷன் (விலக்கு) உண்டு. நல்ல திட சித்தமும் பக்குவமும் பூர்வ ஜன்ம ஸம்ஸ்கார பலமும் இருப்பவர்கள் நைஷ்டிக பிரம்மச்சாரிகளாக இருக்கலாம். ஒரு முந்நூறு வருஷத்துக்குள் ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் அப்படித்தான் இருந்துகொண்டு முகம்மதிய பிரவாகத்தையே சிவாஜி மூலம் முறியடித்து, நம் தர்மத்தை ஆழமாக நிலைநாட்டினார். நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரின் அம்சம் அவர். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There are exceptions to any rule. Those who have firmness, maturity of mind and strength of character obtained from the samskaras performed in an earlier birth may become lifelong brahmacharins. We have the example of Samartha Ramadasar who lived more than 300 years ago. It was he who inspired Shivaji to uphold our dharma against the onslaught of Islam. Ramadasa, the naishtika brahmacharin, personified one aspect of Hanuman. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. ? N. Arunachalam New Delhi-110 070 Ph. +91 11 2689 2685

    ?? ??? ?????? ??????? ????? ?: ??? ?????? ??????? ? ?????????? ?: ? ?? ? ?????????

    “He who sees me everywhere, and sees everything in Me, he never gets separated from Me, nor do I get separated from him” -Bhagwat Geetha Ch. VI verse 30

    ________________________________

Leave a Reply

%d bloggers like this: