Periyava Golden Quotes-105

periyava-chronological-471

பிரம்மச்சாரி சாப்பிடுவதற்கு கணக்கு இல்லை. வயிறு நிறைய சாப்பிடலாம். ஆனாலும் நாக்கு ருசியைக் குறைக்க வேண்டும். பிக்ஷையில் எது கிடைக்கிறதோ அதையே சாப்பிட வேண்டும் என்பதும் இவனை பிக்ஷை எடுக்க வைத்ததற்கு ஒரு காரணம். மூல காரணம், பிச்சை எடுப்பதால் இவனுக்கு விநயம் ஏற்படும் என்பதே. ருசி பார்க்கக் கூடாது என்றாலும் ஆஹாரத்தின் அளவுக்கு கட்டுப்பாடு இல்லை. பட்டினி முதலிய உபவாஸங்களை பிரம்மச்சாரிக்கு சாஸ்திரங்கள் விதிக்கவில்லை. வளர்கிற பருவத்தில் அவன் புஷ்டியாக இருக்க வேண்டும். அதே ஸமயம் ஸத்வ குணத்தோடு, முரடாக இல்லாமல் இருக்க வேண்டும். குரு சுச்ருஷை இப்படிப்பட்ட ஸத்வ குணத்தை ஊட்டவே ஏற்பட்டது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

At mealtime the student can have his fill. The only restriction is that he must not give free rein to his appetite. He must beg for his food for such a practice makes him humble. The sastras do not require him to fast. The student must be nourished properly during his growing years. But he must, at the same time, learn to develop sathvic qualities and there must be nothing rude or rough about him. It is by serving his guru that these qualities are inculcated in him. – Pujya Sri Kanchi Maha Periyava

Translation Source – Hindu Dharma. http://www.kamakoti.org/hindudharma/part17/chap4.htm



Categories: Deivathin Kural

Tags:

3 replies

  1. MAHAPERIYAVA MALARKAMALAPADHANGALE THUNAI

  2. If I am correct, one should pray/worship Goddess for his food which is the blessing, one is expected to seek.

  3. “He must beg for his food” This English translation is wide off the real meaning. please change immediately.
    Sundararaman

Leave a Reply

%d bloggers like this: