அத்யயனத்தில் ஸ்வர லோபம், வர்ண லோபம் முதலான உச்சாரணத் தப்புக்கள் ஏற்படக்கூடும். இதற்குப் பிராயச்சித்தமாக ஆவணியவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுவதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் காயத்ரி ஹோமம் பண்ண வேண்டும். இப்பொழுது ஹோமமாக பிரதம சிராவணக்காரர்கள் (தலைப்பூணூல் பையன்கள்) மட்டும் பண்ணுகிறார்கள். மற்றவர்கள் ஹோமமின்றி ஜபம் மாத்திரம் செய்கிறார்கள். இப்படியின்றி எல்லாருமே ஹோமம் செய்ய வேண்டும். வெறும் ஜபம் பண்ணினால் தூக்கம் வருகிறது. அதனால் லோபம் வருகிறது. ஒரு காரியம் இருந்தால் தூக்கம் வராது. அதற்காகவாவது ஸமித்தினால் ஹோமம் பண்ணலாம். பலாஸ ஸமித்தால் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் அச்வத்த ஸமித்தால் பண்ணவேண்டும். கடைசி பக்ஷம் தர்ப்பையினாலாவது பண்ண வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
If a brahmacharin makes any mistake in chanting the Vedas, in matter of tone or enunciation, he must do penance for the same on upakarma day. On this occasion he eats no more than a few sesame seeds; otherwise he fasts the whole day; and on the following day he offers 1,008 sticks of the palasa in the sacred fire chanting the Gayathri. He should do this every year. Nowadays brahmacharins perform this rite only on the day following the first upakarma following the upanayana. Actually this is a rite all Brahmins are expected to perform, though we find today householders doing only Gayathri-japa. When you merely mutter the mantra you feel sleepy and you may go wrong in the japa. But such will not be the case if you also perform a homa as you chant the Gayathri. Sticks offered in the fire must be those of palasa, if not of the asvattha; darbha grass may be used if the other two are not available. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
In the Sandhyavandanam Book (‘ANNA’ book published by R.K.Mutt), Anna says, we can do Gayatri Homam without the ‘Swahaa’kaaram, i.e. just only with Gayatri Mantra, without the suffix Swaaha.
If we (Gruhasthaas) choose to do Homam on any other day, we do use Swaha or not?