Periyava Golden Quotes-103

இப்பொழுது நாம் ஒரு நாள் உபாகர்மாவைத் தான் பண்ணுகிறோம். அப்புறம் தொடர்ந்து வேதம் படிப்பதில்லை. உத்ஸர்ஜனமும் [ஒரு வேதப்பகுதியைப் படித்து முடிப்பது] பண்ணுவதில்லை. அது பண்ணாததற்குப் பிராயச்சித்தமாக ‘காமோகார்ஷீத்’ ஜபம் பண்ணுகிறோம்; “நான் பாபம் பண்ணவில்லை; காமம் பண்ணியது, கோபம் பண்ணியது; என்னிடம் வராதே; நமஸ்காரம் பண்ணுகிறேன்!” என்று சொல்லுகிறோம். அந்த மந்திரத்துக்கு அதுதான் அர்த்தம். உத்ஸர்ஜனம் பண்ணினால் இந்த ஜபம் அவசியம் இல்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Today we perform upakarma as a one-day ceremony without keeping up the study of the Vedas. We do not go through the uthsarjana at all (completing a section of Veda). For our failure to do it we mutter a mantra in expiation, the mantra called “Kamokarsheeth” which says, “I did not commit sin. Kama (desire) did it. Anger did it. I will do Namaskara.” There is no need to repeat this mantra if we perform the utsarjana. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: