Periyava Golden Quotes-98

வேதாத்யயனம் செய்யும்பொழுது அந்த அந்தக் காண்டத்துக்கு ஏற்பட்ட தனி நியமத்தோடும் பிரம்மச்சரியத்துக்கு ஏற்பட்ட தனி நியமத்தோடும் பண்ணினால் தான் மந்திர ஸித்தி உண்டாகும். நாம் ஒன்றும் பண்ணுவதில்லை. “உபயோகம் இல்லை” என்று மட்டும் சொல்லுகிறோம். கல்யாணத்துக்கு முன்பு ‘வ்ரதம்’ என்று ஒரு பெயர் வைத்து ஒரு மணி நேரத்துக்குள் எல்லா ஸம்ஸ்காரங்களையும் சுருக்கி அர்த்தமே தெரியாமல் கிடுகிடு என்று பண்ணுகிறோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

To master the mantras the student must strictly observe the rules pertaining to the brahmacharya and to the particular part of the Veda that is being studied. Nowadays we do not observe anything, we do not even learn the Vedas or a part thereof. Before the wedding ceremony, we perform a rite called “Vrata” in one hour we go through a number of samaskaras without understanding what we are doing and why we are doing them. – Pujya Sri Kanchi Maha Periyava.

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading