ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச்செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
We should have devotion towards the ‘Paradevatha’ who is the Mother of this universe. As a mother gives milk to her child, ‘Jagan Matha’ enables us to attain Vidhya and wealth and helps us achieve ‘Brahmanandam’. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Leave a Reply