விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
We should worship ‘Ambal’ during marriage time. Rukmini worshipped Ambal that Krishna should become her husband. Worship of Ambal brings ‘Pathi Bakthi’ and ‘Guru Bakthi’. That is why, Rukmini worshipped Her. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Very useful and devotional